PDF Tools India← முதன்மைப் பக்கம்
PDF Tools India › அரசு ஊழியர்களுக்காக
🏛️

அரசு ஊழியர்களுக்காக

For government employees, teachers and pensioners

சம்பளம், அகவிலைப்படி நிலுவை, வருமான வரி, விடுப்புக் கடிதம், சேவைப் பதிவேடு ஸ்கேன் — மாதம் தோறும் ஆண்டு தோறும் வரும் வேலைகளுக்கு. எல்லாம் இலவசம்; உங்கள் கோப்புகள் உங்கள் phone-லேயே இருக்கும்.

Monthly and yearly work — pay, DA arrears, income tax, leave letters, scanned service-book pages. Free; your files never leave your device.

✓ இலவசம்🔒 கோப்பு உங்கள் சாதனத்திலேயே🚫 பதிவு தேவையில்லை

💰 சம்பளம் & அகவிலைப்படி Pay and DA

🧾 வருமான வரி Income tax

🏢 அலுவலக DDO / கணக்குப் பிரிவுக்கு For DDOs and accounts staff

✉️ கடிதங்கள் & பதிவேடுகள் Letters and registers

📄 ஆவணங்கள் (PDF & படம்) Documents

🏠 வீடு, நிலம், மின் கட்டணம் Home, land and bills

நினைவூட்டல் Calendar reminder

Form 138 காலாண்டு அறிக்கை: 31 ஜூலை, 31 அக்டோபர், 31 ஜனவரி, 31 மே (வருமான வரிச் சட்டம் 2025). நீட்டிப்பு இருந்தால் TRACES-ல் சரிபார்க்கவும்.

Google Calendar, Apple Calendar, Outlook — எதிலும் திறக்கும். நினைவூட்டல் 3 நாள் முன்பு. எதுவும் இணையத்தில் அனுப்பப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQ

அகவிலைப்படி நிலுவையை எப்படிக் கணக்கிடுவது?

அடிப்படை ஊதியத்தை பழைய DA %, புதிய DA % இரண்டாலும் பெருக்கி, வேறுபாட்டை ஒவ்வொரு மாதத்துக்கும் கூட்டுங்கள். DA / DR நிலுவை கணிப்பான் இதை மாதவாரி அட்டவணையுடன் செய்கிறது; இடையில் increment இருந்தாலும் கணக்கிடும்.

இந்தக் கணக்கு என் கருவூலக் கணக்குடன் ஒத்துப்போகுமா?

இது மதிப்பீடு. முழு ரூபாய் ஆக்கும் முறை, பிடித்தங்கள் அலுவலகத்துக்கு அலுவலகம் மாறலாம்; இறுதித் தொகை உங்கள் பட்டியலின்படி.

என் கோப்புகள் எங்காவது அனுப்பப்படுமா?

இல்லை. PDF மற்றும் படக் கருவிகள் உங்கள் browser-லேயே இயங்கும்.

பதிவு / login தேவையா?

இல்லை. இந்தப் பக்கத்தில் உள்ள எல்லாக் கருவிகளும் இலவசம்; AI கருவிகள் மட்டும் தனியாக credit தேவை.

விதிகள் எப்படிச் சரிபார்க்கப்பட்டன, எவை இன்னும் சேர்க்கப்படவில்லை →