கட்-ஆஃப், CGPA, வருகை %, தேர்வு விண்ணப்பத்துக்கான photo / signature அளவு, assignment PDF, Tamil typing, resume — ஒரே இடத்தில். இலவசம்; பதிவு தேவையில்லை.
Cut-off, CGPA, attendance, exam-form photo and signature sizes, assignment PDFs, Tamil typing and resume — free, no signup.
தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து எழுதுங்கள். எதுவும் இணையத்தில் அனுப்பப்படாது.
கணிதம் மதிப்பெண் + (இயற்பியல் ÷ 2) + (வேதியியல் ÷ 2), ஒவ்வொன்றும் 100-க்கு; மொத்தம் 200-க்கு. கருவி இலக்கு கட்-ஆஃப்புக்குத் தேவையான கணித மதிப்பெண்ணையும் காட்டும்.
வந்த வகுப்புகளையும் நடந்த மொத்த வகுப்புகளையும் எழுதுங்கள்; கருவி தொடர்ந்து வர வேண்டிய வகுப்புகளையோ, விடக்கூடிய வகுப்புகளையோ சரியாகக் காட்டும்.
Exam Photo & Signature கருவியில் படத்தைச் சேர்த்து, அறிவிப்பில் உள்ள KB மற்றும் cm அளவை எழுதுங்கள். படம் உங்கள் phone-லேயே இருக்கும்.
இல்லை. இங்குள்ள கருவிகள் இலவசம். AI கருவிகள் மட்டும் credit-ஐப் பயன்படுத்தும்.
விதிகள் எப்படிச் சரிபார்க்கப்பட்டன, எவை இன்னும் சேர்க்கப்படவில்லை →