PDF
PDF கருவிகள்
← முகப்புக்கு திரும்பு

தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 2026
✅ உங்கள் கோப்புகள் (PDF/படம்/வீடியோ) — "Fast Server Mode" பயன்படுத்தாத வரை — உங்கள் browser-லேயே செயலாகும், எங்கள் சேவையகத்திற்கு அனுப்பப்படுவதில்லை.

1. நாங்கள் சேகரிக்கும் தகவல்

2. தகவலை எப்படி பயன்படுத்துகிறோம்

கணக்கு நிர்வாகம், Credits கணக்கீடு, மற்றும் சேவையை மேம்படுத்த மட்டுமே இந்த தகவல் பயன்படுத்தப்படும். உங்கள் தகவலை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்ய மாட்டோம்.

3. மூன்றாம் தரப்பு சேவைகள்

4. உங்கள் உரிமைகள்

உங்கள் கணக்கு தகவலை பார்க்க, திருத்த, அல்லது நீக்க கோர எங்களை தொடர்பு கொள்ளலாம்.

5. Cookies

Login session-ஐ நினைவில் வைக்க browser storage பயன்படுத்தப்படுகிறது. விளம்பர tracking cookies எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

6. தொடர்பு

தனியுரிமை தொடர்பான கேள்விகளுக்கு: +91 76676 63922