பண்டிகை வாழ்த்து, தள்ளுபடி, திறப்பு விழா, அஞ்சலி, அழைப்பிதழ் — உங்கள் கடைப் பெயர், போன், UPI QR கீழே தானாக. இலவசம் · Login இல்லை · Watermark இல்லை · உங்கள் படங்கள் சாதனத்தை விட்டு வெளியே போகாது.
இது இலவசமா? ஆம் — வடிவங்கள், elements, effects, பதிவிறக்கம் எல்லாம் இலவசம், watermark இல்லை. விருப்பமான “✨ AI” உதவி (AI படம் 5 credits, AI வாசகம் 1 credit) மட்டும் கட்டணம்; தட்டும் முன் செலவைக் காட்டுவோம்.
என் படங்கள் எங்கே போகும்? எங்கும் போகாது; வடிவமைப்பு அனைத்தும் உங்கள் browser-லேயே நடக்கும். AI உதவியைப் பயன்படுத்தினால் மட்டும் நீங்கள் எழுதிய விவரம் AI-க்கு அனுப்பப்படும்.
Flex அச்சுக்கு தரம் போதுமா? பதிவிறக்கும் முன் காட்டப்படும் dpi குறிப்பைப் பாருங்கள்; பெரிய flex-க்கு அச்சகத்தாரிடம் தேவையான அளவைக் கேட்டு உறுதி செய்யுங்கள்.
எழுத்துகள் சரியாகத் தெரிகிறதா? எங்கள் தமிழ் எழுத்துருக்கள் (Noto, Catamaran, Hind Madurai போன்றவை) இலவச உரிமம் (OFL) கொண்டவை.