📜 கிரைய சாசனம் — Tamil Nadu Sale Deed Draft

தமிழ்நாடு பதிவுத் துறையில் பயன்படுத்தப்படும் வழக்கமான கிரையப் பத்திர அமைப்பில்: விற்பவர், வாங்குபவர், சொத்து வந்த வழி (முன்னாவணம்), கிரையத் தொகை, உறுதிமொழிகள், சொத்து அட்டவணை (Schedule). 100% இலவசம் · உங்கள் தகவல் உங்கள் போனை விட்டு எங்கும் போகாது.
⚠️ இது ஒரு வரைவு (draft). சொத்து விற்பனை பெரிய முடிவு — பதிவுக்கு முன் வில்லங்கச் சான்று (EC), பட்டா, முன்னாவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகம் அல்லது வழக்கறிஞரிடம் ஒருமுறை சரிபார்க்கவும். This is a draft — verify with the Sub-Registrar or an advocate before registration.
1. பதிவு விவரம் · Execution
2. விற்பவர் / எழுதிக் கொடுப்பவர் · Vendor(s)
3. வாங்குபவர் / எழுதி வாங்குபவர் · Purchaser(s)
4. சொத்து விற்பவருக்கு வந்த வழி · How the vendor got the property (title)
5. கிரையத் தொகை · Sale consideration
6. சொத்து அட்டவணை · Schedule of property
7. வில்லங்கம் & சாட்சிகள் · Encumbrance & witnesses
➕ கூடுதல் நிபந்தனைகள் (Extra covenants — optional)
📌 பதிவுக்கு என்ன தேவை? (Before registration)